Thursday, May 2, 2024 12:26 am

இன்று (அக் .11 ) தீபாவளி சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடக்கம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்த 2023 ஆம் ஆண்டின் தீபாவளி பண்டிகை வருகின்ற நவ.12ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் பேருந்துகள் வரும்  நவ.05 முதல் நவ.15 வரை இயக்கப்பட உள்ளன.

அதன்படி, இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (அக்.11) தொடங்கியுள்ளது. அதை TNSTC இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அப்படி டிக்கெட் முன்பதிவு செய்யப் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும். அதில், tnstc இணையதளம் அல்லது செயலியைத் திறக்கவும். பின்னர் “டிக்கெட் முன்பதிவு” என்பதைக் கிளிக் செய்யவும். அதில் தேதி, நேரம், இலக்கு மற்றும் பயணியைப் பற்றிய தகவல்களை உள்ளிடவும். இதையடுத்து, பயணத்திற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டை முன்பதிவு செய்யவும். இந்த டிக்கெட் முன்பதிவு செய்ய இணையதளம்: https://www.tnstc.in/ ஆகும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்