Tuesday, April 30, 2024 6:55 am

ஊடகவியலாளர் குணசேகரன் தந்தை மறைவு : தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சன் நியூஸ் தொலைக்காட்சியின் முதன்மை செய்தி ஆசிரியர் குணசேகரன் அவர்களின் தந்தை, முனியா (97) வயது மூப்பு காரணமாக இன்று(அக்.11) அதிகாலை காலமானார். சென்னை செனாய் நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரின் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின்  உடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, சட்டமன்ற உறுப்பினர்  எம்.கே.மோகன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், இ.ஆ.ப., மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழுத்தலைவர் நே. சிற்றரசு ஆகியோர் உள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்