Sunday, April 28, 2024 12:20 pm

25வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள் : சிறப்பு டூடில் வெளியீடு

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகின் மிகப் பிரபலமான தேடுபொறி நிறுவனமான கூகுள் இன்று (செப்.27) தனது 25வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது. இந்நிலையில்,  கடந்த 1988 செப்டம்பர் 27-ல் கூகுள் நிறுவனத்தை அமெரிக்காவைச் சேர்ந்த செர்ஜி ப்ரின் மற்றும் லேரி பேஜ் இணைந்து தொடங்கியிருந்தனர்.

அதன்படி, இந்த நாளை குறிக்கக் கூகுள் நிறுவனம், தனது முகப்பு பக்கத்தில் ஒரு டூடுலையும் உருவாக்கி உள்ளது. அதேசமயம், இந்த பிரபல நிறுவனமான கூகுளின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -

சமீபத்திய கதைகள்