- Advertisement -
ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அல் ஹம்தனியா நகரத்தில் வழக்கம் போல் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 100 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், 150க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் மூலம் அங்குத் துரிதமாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து காவலர்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
- Advertisement -