- Advertisement -
அமேசான் பிரைம் அனைத்து காணொளிகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. விளம்பரங்களுடன் கூடிய பிரைம் சந்தாதாரர்களின் கட்டணம் தற்போது அமெரிக்காவில் 14.99 டாலர் , ஆதாவது, இந்திய மதிப்பில் ரூ.1,162 ஆக உள்ளது.
ஆனால், இந்த அமேசான் பிரைமில் இனிமேல் விளம்பரம் இல்லாமல் காணொளி பார்க்கக் கூடுதலாக அமெரிக்காவில் 2.99 டாலர் (ரூ.248) செலுத்த வேண்டும் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -