Monday, April 29, 2024 11:26 pm

உடல் எடை மற்றும் தொப்பை குறைய சூப்பர் டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும். அருகம்புல் சாறை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இரத்தம் சுத்தமாகும், உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும். அதைப்போல், உங்கள்  காலை உணவைக் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும். காலை உணவைத் தவிர்ப்பது உடல் எடை குறையாது அதிகரிக்கும்.

மேலும், இந்த கொள்ளு ரசம் வைத்து அருந்தி வந்தால் உடல் எடையும், தொப்பையும் குறையும்.  இஞ்சி சாறுடன் நெல்லிக்காய் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் எடை மற்றும் தொப்பையும்
குறையும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்