- Advertisement -
தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை என்றால் கண்ட நேரத்தில் பசி எடுக்கும்.மூளை ஆரோக்கியம் மேம்படும். உடல் எடையைக் கட்டுப்படுத்த தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும், நீங்கள் சரியாகத் தூங்கி வந்தால் உங்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தம் குறைகிறது.ஒரு நாளைக்கு 7 – 8 மணி நேரம் தூங்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
- Advertisement -