Monday, April 29, 2024 11:53 pm

கழுத்தில் உள்ள கருமை நீங்க இதோ எளிய டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக, உங்கள் கழுத்தில் கருமை ஏற்படுவதற்குச் சூரிய வெளிச்சம் அங்குப் படாதது, கழுத்தில் அணியும் நகைகள் போன்றவை காரணமாக இருக்கிறது. இதற்குக் காய்ச்சாத பாலை ஒரு பஞ்சில் தொட்டு கழுத்தில் உள்ள கருமையான இடங்களில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும், இந்த எலுமிச்சையை வெட்டி, அதில் சர்க்கரையைத் தொட்டு கழுத்தில் 10 நிமிடம் நன்றாக ஸ்கரப் செய்த பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் கருமை நீங்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்