Sunday, April 28, 2024 12:59 pm

தூங்கும் முன் இதை செய்யுங்கள் உங்களுக்கு பாத வெடிப்பு இருக்காது

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பாத வெடிப்பு பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும். இதைப் போக்க இரவு தூங்கச் செல்லும் முன் பாதத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் பாத வெடிப்பு நீங்கி விடும்.

 இது தவிர இரவில் வெதுவெதுப்பான நீரில், சிறிது நேரம் பாதங்களை வைத்திருந்து விட்டு பின் உலர விட வேண்டும். வெடிப்பு உள்ள இடத்தில் மாய்சுரைசர் தடவி விட்டுத் தூங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்