Wednesday, September 27, 2023 10:32 am

கர்ப்பப்பை வலுப்பெற ரோஜா இதழ்கள் போதுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

உடல் எடை குறைய சாப்பிட கூடியவை , கூடாதவை எது தெரியுமா ?

உங்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கச் சாப்பிடக் கூடிய உணவுகள்....

விந்து எண்ணிக்கையை அதிகரிக்கும் ஜாதிக்காய்

ஜாதிக்காயில் உள்ள மைரிஸ்டிசின் என்ற இனிப்புச்சுவை, உடலின் தோல் சுருங்காமல் இளமையாக...

கிரீம் பிஸ்கட்டை விரும்பி உண்ணுபவர்களா நீங்கள் ? அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது கிரீம் பிஸ்கட்....

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்தாகப் பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களைப் பெண்கள் சாப்பிட்டு வரலாம். அதுமட்டுமில்லாமல் வயதானாலும் உடல் இளமையாக வைத்திருக்க உதவும்.

மேலும், இந்த ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் நம் உடலிலுள்ள ரத்தம் சுத்தமாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்