- Advertisement -
பொதுவாகத் துளசி இலை சளி போன்றவற்றிற்குச் சிறந்த மருந்து. ஆனால் இது முக அழகை அதிகப்படுத்தவும் பயன்படுகிறது. அதன்படி, நீங்கள் ஒரு கைப்பிடி துளசி இலையை, 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின்னர், இதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ந்து, வாரம் 3 முறை செய்து வர முகத்தில் உள்ள முகப்பருக்கள் மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகள் நீங்கும். மேலும், உங்கள் முகத்தை ஜொலிக்க வைக்கும்
- Advertisement -