Tuesday, September 26, 2023 3:17 pm

எல்லாவித துன்பங்களையும் நீக்கும் கருமஞ்சள்

spot_img

தொடர்புடைய கதைகள்

திருப்பதியில் இன்றுடன் நிறைவு பெறும் பிரம்மோற்சவம் திருவிழா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த செப். 18ம் தேதி முதல்...

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
கரு மஞ்சள் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனியால் ஏற்படும் பாதிப்புகளையும், ராகுவினால் ஏற்படும் தோஷங்கள் விலகும், துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாலும் கரு மஞ்சள் அணிவதால் நிச்சயம் வெற்றிகள் உண்டாகும். தோஷத்தையும் போக்கக்கூடியது.
மேலும், இந்த கரு மஞ்சளைக் கருப்பு கயிறு அல்லது சிவப்பு கயிறை கொண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொண்டால் கிரக ஏழரை சனி, அஷ்டம சனி மட்டும் கெடுதலான திசை புத்திகள் நடந்தாலும் மற்றும் மாந்திரீக பாதிப்புகளால் நீங்கள் சனிபகவானால் உண்டாகும் பிரச்சனைகளுக்கும் பரிகாரமாகக் கூட இந்த கரு மஞ்சள்
பயன்படுத்தப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்