Tuesday, April 30, 2024 12:55 am

உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனை இருக்கா ? இதை ட்ரை பண்ணுங்க

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பொதுவாக இந்த முடி உதிர்வது என்பது இன்றைய சூழலில் பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், சின்ன வெங்காயம் இதற்குச் சிறந்த தீர்வாக உள்ளது. அதன்படி, இந்த சின்ன வெங்காயத்தைத் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து அதன் சாற்றைப் பிழிந்து தலைமுடி வேர்களில் படுமாறு நன்றாகத் தேய்க்க வேண்டும்.

பின்னர் ஒரு மணி நேரம் ஊற வைத்துவிட்டு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும். இதை முறையைத் தொடர்ந்து 6 மாதத்திற்குப் பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனை நீங்கும் என்கின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்