Tuesday, September 26, 2023 2:26 pm

ரூ.2000 நோட்டுகளை இனி வாங்க மாட்டோம் : அமேசான் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

தமிழ்நாட்டில் இன்று 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

சென்னை, தஞ்சை உட்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (செப்....

பெங்களூருவில் முழு அடைப்பு : எது இயங்கும், எது இயங்காது?

காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பள்ளி, கல்லூரி, ஐடி...

கர்நாடகாவில் ‘WORK FROM HOME’ அறிவித்த பிரபல நிறுவனம்

தமிழகத்திற்குத் திறக்கப்படும் காவிரி நீர் தொடர்பாகக் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் பள்ளி, கல்லூரி, ஐடி அலுவலகங்கள் என அனைத்தும்...

காவிரி நீர் திறப்பு : பெங்களூருவில் இன்று முழு அடைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு 5000 கன அடி...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த மே 19ம் தேதி திடீரென ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருந்திருந்தது. பின்னர், அதை வருகின்ற செப். 30ம் தேதிக்குள் வங்கியில் ஒப்படைக்குமாறு தெரிவித்தது.

இந்நிலையில், அமேசான் நிறுவனம்  ஒரு முக்கிய தகவலை வெளியிட்டது. அதில், ‘அமேசான் நிறுவனம் தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் ரூ.2,000 நோட்டைப் பெற்று வருகிறது. ஆனால், வரும் 19ம் தேதிக்குப் பின்னர் ரூ.2,000 நோட்டுகளை ஏற்றுக்கொள்ளாது’ என அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்