Thursday, May 2, 2024 5:51 am

டீ, காஃபி உடன் பால் சேர்ப்பது நல்லதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பலரும் அவர்களின் காலைப் பொழுதை காஃபி அல்லது டீ யுடன் தொடங்குவதை வழக்கமாக வைத்து உள்ளனர். அவர்களால் டீ, காஃபி இல்லாமல் இருக்க முடியாது. அந்த அளவுக்கு டீ, மற்றும் காஃபிக்கு அடிமையாக இருப்பார்கள். சராசரியாக ஒரு நாளைக்கு 5 முறைக்கு மேல் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அளவாக எடுத்துக் கொண்டால் நல்லது.

அதில் பால் சேர்க்காமல் குடிப்பது இன்னும் நல்லது. பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கலாம். கிரீன் டீ மற்றும் லெமன் டீயில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது மிகவும் நல்லது.முடிந்த அளவுக்கு டீ, காஃபி குறைத்துக் கொள்ளுங்கள்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்