- Advertisement -
மாதவிடாய் காலத்தில் தண்ணீர் நிறையக் குடிக்க வேண்டும். தண்ணீர் நிறையக் குடிக்கும் போது அந்த சமயத்தில் ஏற்படும் மாதவிடாய் பிடிப்புகளைக் குறைக்க உதவி செய்யும். வாழைப்பழம், திராட்சை,ஸ்டிராபெர்ரி, பப்பாளி, அத்திப்பழம், பிளம்ஸ், வாட்டர்மெலன் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், இந்த யோகர்ட் மாதவிடாய் காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவாகும். ப்ரக்கோலி, காலிஃபிளவர், முட்டைகோஸ் ஆகியவற்றை சூப் வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.
- Advertisement -