Tuesday, September 26, 2023 3:59 pm

இரவில் இதை சாப்பிட கூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள் எது தெரியுமா ?

உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் முக்கியமானது. ஏனெனில், ஹீமோகுளோபின் குறைவு,...

பூரான் கடி குணமாக நீங்கள் செய்யவேண்டியது

உங்களுக்கு உடலில் பூரான் கடித்து வைத்தால் அதைக் குணமாக்க சில இயற்கை மருந்தான தும்பைப்பூ,...

உடல் எடை மற்றும் தொப்பை குறைய சூப்பர் டிப்ஸ்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல்...

ஏன் நன்றாக தூங்க வேண்டும் தெரியுமா ?

தூங்குவதால் இரத்த சர்க்கரை அளவு குறையும். அதேசமயம், நீங்கள் சரியாகத் தூங்கவில்லை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தர்பூசணி, நீர்ச் சத்து நிறைந்த தர்பூசணி இரவில் சாப்பிடுவதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும்.இதனால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். ஆப்பிள், இந்த ஆப்பிள் பழத்தில் ஏராள நன்மை இருந்தாலும் இரவில் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும். வாழைப் பழம், இரவில் வாழைப் பழம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை ஏற்படும்.மேலும் உடலில் வெப்ப நிலையை அதிகரித்துத் தூக்கமின்மை பிரச்சனையை ஏற்படுத்தும்.

மேலும், இந்த இரவு நேரத்தில் பழங்களைச் சாப்பிடுவதால் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். இதனால் தான் இரவில் பழங்களைச் சாப்பிடக் கூடாது என்று சொல்கிறார்கள்
- Advertisement -

சமீபத்திய கதைகள்