Monday, April 29, 2024 6:00 am

மகளிர் உரிமை திட்டம் வழங்கி அறிஞர் அண்ணா பாணியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் இன்று (செப். 15) கொண்டாடப்படுகிறது. இதற்காக அண்ணாவின் பிறந்த ஊரான காஞ்சிபுரம் வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அன்னை இந்திரா காந்தி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரியில் இன்று மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் , “மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்கிறேன் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குப் பெண்கள் உரிமைத் தொகை பெறுகிறார்களோ, அத்தனை ஆண்டுகளுக்கும் இந்த ஸ்டாலின்தான் ஆள்கிறான் என்று பொருள்” என அறிஞர் அண்ணா பாணியில் பேசினார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்