Wednesday, May 1, 2024 2:35 am

பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவும் மண்டுகாசனம்

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தவளை போஸ் எனப்படும் ‘மண்டுகாசனம்’ நம்முடைய பாலியல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முதலில் குப்புற படுத்து, கைகளை மேலே உயர்த்தி, கால்களை மடக்கி தவளைபோல் அமர்வது மண்டுகாசனம்.

இது HPO/HPG அக்சஸ் உள்ள ஹார்மோன் சமநிலையை ஆதரிப்பதன் மூலம் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சரி செய்யும், ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது நம்முடைய மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் என்கின்றனர்

- Advertisement -

சமீபத்திய கதைகள்