Monday, April 29, 2024 3:39 am

ஒவ்வொரு ராசிக்கும் அதிர்ஷ்ட பொருட்கள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

12 ராசிகளுக்கும் உள்ள அதிர்ஷ்ட பொருட்கள் பூஜை அறையில் வைத்து வழிபடலாம். அதன்படி, மேஷம், விருச்சிகம் ராசிக்குச் சிவப்பு குங்குமம் மற்றும் சிறிய மண்பானையில் துவரம் பருப்பு அதிர்ஷ்ட பொருட்கள் ஆகும். அதைப்போல், ரிஷபம், துலாம் ராசிக்கு – லவங்கம் மற்றும் கற்கண்டு அதிர்ஷ்ட பொருட்கள், மிதுனம், கன்னி ராசிக்கு – கற்பூரம் மற்றும் பால் அதிர்ஷ்ட பொருட்கள் என்கின்றனர்

மேலும், கடகம் ராசிக்கு – சாம்பிராணி மற்றும் வலம்புரிச் சங்கு அதிர்ஷ்ட பொருட்கள், சிம்மம் ராசிக்கு – சந்தனக்கட்டை அதிர்ஷ்ட பொருள் மகரம், கும்பம் ராசிக்கு – கருங்காலி கட்டை அதிர்ஷ்ட பொருள், மீனம் மற்றும் தனுசு ராசிக்கு – குண்டு மஞ்சள் அதிர்ஷ்ட பொருள். ஆகவே, இந்த அதிர்ஷ்ட பொருட்கள் வைத்து பூஜை அறையில் வழிபட்டு வந்தால் பல நன்மைகள் உண்டாகும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்