- Advertisement -
தெய்வ வழிபாட்டில் கனிமாலை சாத்தும் வழக்கம் உள்ளது கனிமாலை என்றால் அது எலுமிச்சை மாலையைக் குறிக்கும் துர்க்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற தெய்வங்களைப் பூஜிக்கும் போது எலுமிச்சை மாலையைச் சாத்துவார்கள் துர்க்கை, பத்ரகாளி போன்ற உக்கிரமான தெய்வங்களுக்கு கனிமாலை அணிவித்து வழிபட்டால் நீண்ட நாள் தடைப்பட்ட செயல்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
அதைப்போல், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மாலை வரும் ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கேற்றி துர்க்கை அம்மனை வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும் எனப் பரிகாரம் கூறியுள்ளனர்
- Advertisement -