Sunday, October 1, 2023 11:00 am

குல தெய்வம் வீட்டில் இருந்து அருள் புரிய நாம் செய்ய வேண்டியது?

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குல தெய்வம் நம் வீட்டு நிலை வாசலில் தங்கி இருப்பதாக ஐதீகம். ஆகவே நம் வீட்டு நிலை வாசலை வாரம் ஒரு முறையாவது நன்றாகச் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இரு புறமும் விளக்கு ஏற்றி வையுங்கள். பூஜை அறையில் கண்டிப்பாக ஒரு சிறு புதுக் கண்ணாடி ஒன்று வாங்கி வையுங்கள். அப்படி பூஜை செய்யும் போது உங்கள் குல தெய்வம் படம் இல்லை என்றாலும், பரவாயில்லை, சிறு கலசத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மஞ்சள் கலந்து வைத்து பூஜை செய்யும் பொழுது நீரில் சிறு சலனம் ஏற்படுவதை நீங்கள் காணலாம்.

மேலும்,  இந்த சலனத்தை உணர்ந்தால் உங்கள் இல்லத்தில் குல தெய்வம் இருப்பதை மேலும் வாசலுக்கு மேலே ஒரு சிறு உணரலாம், மஞ்சள் துணியில் வசம்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) நாலைந்து எடுத்து அதில் வைத்து முடிச்சாகக் கட்டிக் கொண்டு நிலை வாசலுக்கு மேலே ஆணியில் தொங்க விட்டு விடுங்கள் இப்படிச் செய்தால் குல தெய்வ அருள் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும். ஆகவே, உங்கள் வீட்டின் நிலை வாசலில் ஆணி அடிக்கக் கூடாது என்கின்றனர்
- Advertisement -

சமீபத்திய கதைகள்