Thursday, May 2, 2024 9:14 am

ஜி20 மாநாடு முன்னிட்டு டெல்லியில் நடமாடும் காவல் நிலையம்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நாளை (செப். 9) ஜி20 மாநாடு தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளப் பல உலக நாட்டுத் தலைவர்கள் வருகின்றனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நடமாடும் காவல் நிலையம் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்காக ஒரு வேன் காவல் நிலைய வடிவமைப்பில் மாற்றப்பட்டு அதில் 5 காவலர்கள் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இன்டர்நெட் வசதியும், மாநாட்டின் முக்கிய செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்கும் வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்