Monday, June 17, 2024 9:26 am

இன்று இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

spot_img

தொடர்புடைய கதைகள்

உலகின் மிக நீண்ட கூந்தல் கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைப்பு..!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா உலகின் மிக நீளமான தலைமுடி கொண்ட...

தேர்தல் நடத்தை விதியை மீறிய பி.ஆர்.எஸ் எம்எல்சி கவிதா : காங்கிரஸ் கட்சி புகார்!

தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், வாக்களிக்க...

ஆளுநர் ஆரிஃப் கான் 2 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்? : கேரள ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

கேரள சட்டப்பேரவை நிறைவேற்றிய 7 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல், இரண்டு ஆண்டுகளாகத் தாமதப்படுத்தியதற்கு...

இஸ்ரோ விஞ்ஞானிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

இஸ்ரோவின் ககன்யான் திட்ட முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி வி.ஆர்.லலிதாம்பிகாவுக்கு பிரான்ஸ் நாட்டின்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இந்தியாவில் உள்ள தலைநகர் டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பல உலக நாடுகளின் தலைவர்கள் வருகை தருகின்றனர். அதன்படி, இன்று (செப். 8) முதல் வருகின்ற 11ம் தேதி வரை நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டை முன்னிட்டு  பல உலக நாடுகளின் தலைவர்கள் ஒட்டி டெல்லியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று டெல்லி வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கிடையே தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்