Wednesday, May 1, 2024 12:34 pm

நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்தாகும் வெந்தயம்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெந்தயத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் உள்ளது. இது கெட்ட கொலாஸ்ட்ராலை குறைக்கும். வெந்தயம் நீரழிவு நோயாளிகளுக்கு அருமையான மருந்தாகும்.

ஆகவே, நம் உடலில் இன்சுலின் சுரக்கத் தேவைப்படும் அமினோ அமிலங்கள் இதில் இருப்பதால் இன்சுலினை போதிய அளவு சுரக்கச் செய்கிறது. நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை இரவு தண்ணீரில் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்