Wednesday, October 4, 2023 4:49 am

காலை எழுந்ததும் குமட்டல் வருகிறதா உங்களுக்கு?

spot_img

தொடர்புடைய கதைகள்

போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால்..

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது சிறுநீரக கற்கள் உருவாக முக்கிய...

விந்தணுவை பெருக்கும் தேங்காய் பால் வெல்லம்.

தேங்காய்த் துருவல், வெல்லம், கசகசா மற்றும் ஏலக்காய் பொடி ஆகியவை உடல் ஆரோக்கியத்திற்குப் பல நன்மைகளை...

சர்க்கரை நோய் குணமாக ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ, சுக்கு, ஏலக்காய் ஆகியவை சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது....

மூன்று வேளையும் அரிசி சாதம் சாப்பிடலாமா

அரிசி ஒரு முக்கியமான தானியமாகும், இது நமது உடலுக்கு ஆற்றல் மற்றும்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நம்மில் சிலருக்குக் காலை எழுந்ததும் குமட்டல் உணர்வு வரும். நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் சமச்சீரற்ற நிலையினால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால், இந்நிலை வரும். ஆகவே, இதற்கு சில இயற்கை தீர்வுகள் உள்ளன

 இதற்கு முதலில் நீங்கள் இரவில் தூங்குவதற்கு முன் 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர் திராட்சை ஆகியவற்றை மென்று தின்று முழுங்க வேண்டும். இதனால் காலையில் உடல் சீராக இருக்கும். காலையில் அவசரமில்லாமல் நிதானமாக எழலாம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்