Wednesday, May 1, 2024 3:42 am

முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை தவிர்க்க இதோ எளிய டிப்ஸ்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்றால்,மனதை இளமையாக வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், நம்மிடம் உள்ள மன இறுக்கம், பராபர்ப்பு, டென்ஷன்  என எது இருந்தாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் என்கின்றனர்.

ஆகவே, இதைப்போக்க நீங்கள் குளிர்ந்த தண்ணீரில் அடிக்கடி முகத்தைக் கழுவ வேண்டும். இல்லையென்றால், ஐஸ்கியூப்பை கூட முகத்தில் தேய்த்துக் கழுவலாம். மேலும், நீங்கள் முகத்தில் மேக்கப் போடுவதை முடிந்தவரையில் தவிர்க்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்