Monday, April 29, 2024 8:56 am

இந்த பிரச்சனை இருந்தால் வெண்டைக்காய் சாப்பிடக்கூடாதா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

வெண்டைக்காயில் பல ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும் , அதில் சில சத்துக்கள் நம் உடலுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் பண்பு கொண்டவை. எனவே, நம்மில் சிலருக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இந்த வெண்டைக்காயை எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த சிறுநீர், குடல் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் ஒருபோதும் வெண்டைக்காயைச் சாப்பிட வேண்டாம். அதைப்போல், இந்த இரத்தம் உறைதல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வெண்டைக்காயைச் சாப்பிடுவது நல்லது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்