Wednesday, May 1, 2024 9:15 am

வார இறுதியில் மட்டும் மது குடிப்பவரா நீங்கள் ? உஷாராக இருங்கள்

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய இளைஞர்களிடம், வார இறுதி நாட்களில் மட்டும் மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருக்கிறது. ஆனால், தினமும் அருந்தும் மதுவின் அளவை விட வார இறுதியில் குடிக்கும் மதுவின் அளவு அதிகளவு இருப்பது குறித்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதில், ஒரே நாளில் அதிகளவு மது குடிப்பதால் இதயம், சிறுநீரக பிரச்சனை வரும் என்பதால் வீக் எண்டு பார்ட்டிகளுக்கு நோ சொல்லுங்கள்
- Advertisement -

சமீபத்திய கதைகள்