Wednesday, May 1, 2024 12:29 pm

பெண்களே இந்த வெள்ளைப்படுத்தலுக்கு மிக சிறந்த தீர்வு இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

தாய்ப்பால் கொடுப்பதின் நன்மைகள்!

தாய்ப்பால் குழந்தைக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையானவை....

முகத் தழும்புகள் மறைய உதவும் ப்ளம் எண்ணெய்

முகத்தில் இறந்த செல்கள் அதிகமாக இருந்தால் முகப்பரு, ஒயிட்ஹெட்ஸ் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவற்றைச் சரிசெய்ய ப்ளம் எண்ணெய் சிறந்த ஒரு இயற்கை...

வீட்டில் ஈ, எலி தொல்லையா ? ஈசியாக விரட்டலாம் வாங்க.!

உங்கள் வீட்டில் ஈ, கரப்பான்பூச்சி, எலி தொல்லை அதிகமாக இருக்கிறதா அவற்றை...

நரைமுடியை போக்க உதவும் எண்ணெய்

நரைமுடியை கருப்பாக மாற்ற வீட்டிலே இயற்கை முறையில் எண்ணெய் தயாரிக்கலாம். நீங்கள் கூறியது...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

இன்றைய நவீன சுழலில் நாம் சாப்பிடும் உணவுகளால் பெரும்பாலான பெண்களுக்கு முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றான ஹார்மோன் பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும், குறிப்பாக, இந்த  வெள்ளை படுதல் ஆகும். இந்த வெள்ளை படுத்தல் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை எதிர்த்துப் போராட உதவி செய்யும் .

ஆகவே, இந்த வெள்ளை படுத்தல் வெளியேறுவதற்கு மிகச் சிறந்த தீர்வாக வெந்தயம் விளங்குகிறது. இந்த வெந்தயத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதைக் காலை,இரவு உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர வெள்ளை படுதல் குணமாகும்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்