Monday, April 29, 2024 11:38 pm

ஆன்மீக சாஸ்திரங்களை கடைப்பிடிக்க வேண்டியவை

spot_img

தொடர்புடைய கதைகள்

கருங்காலிக்கு போட்டியாக செங்காலி மாலை விற்பனை !

கருங்காலியைத் தொடர்ந்து களத்துக்கு வந்த செங்காலி மாலைகள். முருகன், பைரவருக்கு உகந்தது என...

கார்த்திகை தீபத் திருவிழா: வெள்ளி ரதத்தில் பவனி வந்த உண்ணாமலையம்மன் சமேத அண்ணாமலையார்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் 6ம் நாள், இன்று (நவம்பர் 23)...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு வெளியான குட் நியூஸ்

சபரிமலை ஐயப்பன் கோவில், உலகப் புகழ்பெற்ற பக்தி மையங்களில் ஒன்றாகும். இக்கோவிலில்...

ஆன்மீக பயணம் : விண்ணப்பிக்க இன்றே கடைசி

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலிலிருந்து காசிவிஸ்வநாதர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உங்கள் வீட்டில் புதிதாகத் திருமணம் நடைபெற்று இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆறு மாதத்துக்குக் காது குத்துதல் சடங்கைச் செய்யக் கூடாது. அதைப்போல், புதிதாக வீடு, வாகனம், நகை, இதர வீட்டுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கப் புதன்கிழமை சிறப்பான நாளாகும்

மேலும், நீங்கள் வாங்கிய கடனை புதன்கிழமை அன்று திருப்பச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும் .அதேசமயம், நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செவ்வாய்க்கிழமை செலுத்தினால் கடனை முழுவதுமாக விரைவில் கடன் அடையும். இந்த பழைய பொருட்களை விற்க வாரத்தில் திங்கள் வியாழக்கிழமைகள் ஏற்ற தினம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்