Sunday, September 24, 2023 12:07 am

தரித்திரம், பீடை விலக ஆன்மீக பரிகாரம் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிலருக்கு உடம்பு அடித்துப் போட்டது போல வலி இருக்கும், எந்த ஒரு வேலையுமே சுறுசுறுப்பாகச் செய்ய முடியாது.இதற்குக் காரணம் நம் உடம்பில் பிடித்த எதிர்மறை ஆற்றல் தான் இதற்குத் தகுந்த பரிகாரம், வெதுவெதுப்பான குளிக்கும் தண்ணீரில் இரண்டு கொத்து வேப்ப இலை, இரண்டு சிட்டிக்கை மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு தண்ணீரில் நன்றாகக் கரைத்து பத்து நிமிடம் கழித்து இந்த தண்ணீரில் குளித்தால் நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும், இந்த பரிகாரத்தை ஆண்களாக இருந்தால் சனிக்கிழமையும், பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமையும் இதைக் காலை 6 மணிக்கு மேற்கொண்டால்தான் நல்ல பலன் கிடைக்கும்
- Advertisement -

சமீபத்திய கதைகள்