Wednesday, October 4, 2023 4:47 am

கண் திருஷ்டி அறிகுறிகளும், பரிகாரங்களும்

spot_img

தொடர்புடைய கதைகள்

கொந்தளிக்கும் பிரச்சனைக்கு தீர்வு தரும் கொத்தவரங்காய்

கொத்தவரங்காய் என்பது ஒரு சக்திவாய்ந்த பொருள் ஆகும். கொத்தவரங்காய்களை இரண்டாக முறிப்பது...

உங்கள் வாழ்க்கை துணை உங்களை விரும்ப

உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்று...

லட்சுமி வீட்டிற்குள் வர பெண்கள் வாசல் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

பெண்கள் காலையில் கண்விழித்ததும், தெய்வத்தை வணங்கி, தங்களை சுத்தம் செய்து, வாசல்...

நகை அடகு வைத்த தோஷம் நீங்கி நகை வீட்டில் தங்க நீங்கள் செய்யவேண்டியது

அடகு வைத்த நகைகளை மீட்டவுடன், நேராகக் கொண்டு வந்து பீரோவுக்குள் வைக்கக்கூடாது. அது மறுபடியும் அடகுக் கடைக்குப் போகாமல் இருக்கச் செய்ய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நமக்கோ (அல்லது) நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்குக் கண் திஷ்டி ஏற்பட்டுள்ளதா என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். முதலில் உங்கள் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சனைகள், கணவன் மனைவி இடையே காரணம் பிரச்சனைகள், உறவினர்களுடன் பகை, சுப நிகழ்ச்சிகளில் தடை ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு வந்து கொண்டே இருக்கும்

இதற்குப் பரிகாரம், உங்கள் வீட்டில் திஷ்டி விலக, எல்லோரையும் கிழக்கு பக்கம் பார்த்தவாறு அமர் வைத்து தெருமண், கடுகு, மூன்று உலர்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து மூன்று முறை சுற்றி பொருள்களை எரியும் அடுப்பில் போட்டு விடவும். மேலும், உங்கள் தொழிலில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது, நஷ்டம், ஆண்களுக்கு உடல் பாதிப்பு ஆகியவற்றை ஏற்பட்டால், கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி ஒரு எலுமிச்சை பழம் போட்டு வைக்கலாம் எனப் பரிகாரம் கூறுகின்றனர்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்