Wednesday, September 27, 2023 2:13 pm

இந்தியாவில் 74% பேருக்கு ஆரோக்கிய உணவு இல்லை : வெளியான ஷாக் தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் பிரபல நிறுவனம்

இந்தியாவின் மிகப்பெரிய எட்டெக் (Ed Tech) சேவை நிறுவனமான பைஜூஸில் (Byjus),...

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகின் 5வது பெரிய பொருளாதார சக்தியாக  இந்தியா இருந்தாலும், நம்  நாட்டில் வாழும் மக்களில் தற்போது வரையுள்ள சுமார் 74% மக்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைக்கவில்லை என உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து கடந்த 2021ம் ஆண்டு திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் தான் இது குறித்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 74% பேருக்கு ஆரோக்கிய உணவு இல்லை என்பதற்கு இங்குள்ள பல உணவுப்பொருட்களின் விலை உயர்ந்தாலும், மக்களின் சம்பளம் உயராததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்