Saturday, September 23, 2023 11:40 pm

பூஜை அறையில் முக்கியமாக வைக்க வேண்டிய பொருள் எது தெரியுமா ?

spot_img

தொடர்புடைய கதைகள்

தீய சக்திகள் விலக நீங்கள் செய்யவேண்டியது

அமாவாசை பௌர்ணமி அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காளை மாலை இருவேளையும் சாம்பிராணி...

திருமணத்திற்கு பின் மனக்கசப்பு நீங்க மந்திரம்

"ஓம் அச்வத்வஜாய வித்மஹே தனூர் வஸ்தாய தீமஹி தன்னோ சுக்ர பிரசோதயாத்"...

சாப்பிடும் முறை, திசை பலன்கள் இதோ

கிழக்கு முகம் நோக்கி உணவு உட்கொண்டால் ஆயுள், செல்வம் பெருகும், மேற்கு...

பஞ்சகவ்ய மூலிகை கலன் விளக்கை ஏற்றினால் இத்தனை நன்மைகளா ?

பொதுவாக இந்த பஞ்சபூதங்களைச் சமநிலைப்படுத்தும் ஆற்றல் கொண்டது இந்த பஞ்சகவ்ய மூலிகை...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கண்ணாடி , மஞ்சள்தூள்,  குங்குமம், சந்தனம்,  தண்ணீர், பூஜை மணி என இங்குக் குறிப்பிட்ட ஆறு பொருட்களும் பூஜை அறையில் இருக்க வேண்டும், மிகவும் சுத்தமான பொருட்களாக இருக்க வேண்டும், இந்த பொருட்கள் இல்லை என்றால் நீங்கள் செய்யும் எந்த ஒரு பூஜையும் முழுமை பெறாது,

ஆகவே, பூஜை அறையில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்கள் பெரிய சுபிட்சத்தை உண்டாக்கும், பூஜை அறையில் என்ன,என்ன பொருட்கள் இருக்கிறது, எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் வளர்ச்சியும், நிம்மதியும் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்க வேண்டும், பூஜை அறை இல்லாத வீட்டில் லெஷ்மி கடாட்சம் குறையும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்