Sunday, April 28, 2024 7:01 pm

ஆல் அவுட் லிக்விட் குடித்த 2 வயது குழந்தை பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டும் ஐடி ஊழியரின் பாராட்டத்தக்க செயல்!

வங்கதேச நாட்டிலிருந்து சிகிச்சைக்காகச் சென்னை வந்தவர்கள் ஆட்டோவில் தவறவிட்ட பாஸ்போர்ட் மற்றும்...

டிசம்பர் 4ம் தேதி சென்னை உட்பட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், டிசம்பர் 4ம் தேதி...

டிசம்பர் 3ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு : வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த...

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம் : ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதில்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சென்னையில் உள்ள மணலி பகுதியில் வந்த குடும்பத்தில் கொசுக்களை விரட்டப் பயன்படுத்தும் ஆல் அவுட் லிக்விட்டை குடித்த லட்சுமி என்ற 2 வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டின் ஸ்விட்ச் போர்டில் இருந்த கொசு விரட்டியைக் குழந்தை எடுத்து உறிஞ்சி குடித்துள்ளது. இதைப்பார்த்த குழந்தையின் தாய் அவசர அவசரமாக மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றுள்ளார். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்