Saturday, April 27, 2024 8:54 pm

வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அப்டேட்டா? : வெளியான புதிய தகவல்

spot_img

தொடர்புடைய கதைகள்

புகையிலை தொடர்பாக விதிக்கப்பட்ட தடைகளை நீக்க நியூசிலாந்து அரசாங்கம் முடிவு!

புதிய நியூசிலாந்து அரசாங்கம், முந்தைய அரசாங்கம் விதித்த புகையிலை கட்டுப்பாடுகளை ரத்து...

ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்திய இடங்களை பிரதமருடன் சென்று பார்வையிட்டார் எலன் மஸ்க்!

இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, அந்த இடங்களை இஸ்ரேலின்...

உலக நாடுகளின் கோரிக்கையால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு!

கடந்த மாதம் முதல் நடந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் சில...

இனி விசா இன்றி மலேசியாவுக்கு வரலாம் : அரசு அதிரடி அறிவிப்பு

மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்தியா மற்றும் சீனா குடிமக்களுக்கு மலேசியாவில் விசா இல்லாமல் பயணம்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உலகம் முழுவதும் பிரபலமான வாட்ஸ் அப் செயலியில் அவ்வப்போது பயனர்களின் வசதிக்காக அப்டேட் வந்தவண்ணம் இருக்கும். அந்த வகையில், தற்போது  வாட்ஸ் அப் செயலில் பெயர் வைக்காமலேயே குரூப் உருவாக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதில், இனி வாட்ஸ் அப் குரூப்பிற்கு பெயர் வைப்பது அவசியமல்ல, புதிய குரூப்பை யார் உருவாக்கினார்களோ அவர்கள் பெயரே குரூப் பெயராக வரும். ஒருவேளை, அவர்களது பெயரை மொபைலில் சேமித்து வைக்கவில்லை எனில் அவர்களது மொபைல் எண் தோன்றும் எனக்கூறியுள்ளது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்