Monday, April 29, 2024 2:54 pm

வீட்டில் இருக்க கூடாத பொருட்கள் ?

spot_img

தொடர்புடைய கதைகள்

அமெரிக்காவில் ரேபிஸ் தடுப்பூசியை காதலனின் கண்ணில் குத்திய பெண் கைது!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது காதலன் மற்ற பெண்களைப் பார்த்ததால், கோபம்...

கணவன் – மனைவி இடையே நடந்த சண்டையால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!

ஜெர்மனியிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் கணவன் - மனைவி இடையே பயங்கர சண்டை நடந்தது....

குறட்டையால் போலீசில் வசமாக சிக்கிய திருடன்!

சீனாவில், ஒரு திருடன் வீட்டில் திருட சென்ற இடத்தில் சத்தமாகக் குறட்டை...

அரசியல் சார்புடைய பல வழக்கறிஞர்கள் சிறந்த நீதிபதிகளாக மாறியுள்ளனர் : சந்திரசூட் கருத்து

நீதிபதி விக்டோரியா கௌரி நியமனம் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் விளக்கம்நீதிபதி விக்டோரியா கௌரி, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்....
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தாஜ்மஹால் படம், கீதாச்சாரம் படம், ஓடாத கடிகாரங்கள் மற்றும் வாட்ச், பழைய செய்தித்தாள்கள், பழைய துணி மூட்டைகள், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், மற்றும் முள் உள்ள செடிகள், காய்ந்த செடிகள் போன்றவற்றை உங்கள் வீட்டில் இருக்கக் கூடாது.

ஏனென்றால், இந்த பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்தால் தேவையில்லாத செலவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆகவே, இந்த பொருட்கள் இருந்தால் அப்புறப்படுத்துங்கள் நல்லதே நடக்கும் என மூலிகை சித்தர் கூறியுள்ளார். அதைப்போல், இந்த முள் உள்ள செடிகளை வெட்டக்கூடாது, வெட்டினால் செல்வம் போகும் என்பது ஐதீகம்
- Advertisement -

சமீபத்திய கதைகள்