Saturday, September 30, 2023 7:37 pm

உத்தரப்பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து 9 பேர் பலியான சோகம்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரெதிபோட்கி கிராம மக்கள் 50 பேர் டிராக்டரில் சென்றுள்ளனர். இந்நிலையில், தாஜ்புரா பகுதி அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரம் உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் மாயமாகி உள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கி அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்