- Advertisement -
இந்திய ரிசர்வ் வங்கி தற்போது ஆஃப்லைனில் சிறிய அளவிலான டிஜிட்டல் பேமென்ட்டுகளுக்கான பரிவர்த்தனை வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தியது. ரிசர்வ் வங்கியின் இருமாத கொள்கை மதிப்பாய்வின் போது அறிவிக்கப்பட்ட இந்த முடிவு, பிரிவு 10(2)ன் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறைகள் சட்டம், 2007 பிரிவு 18 கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, இந்த புதிய கொள்கையை, உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ரிசர்வ் வங்கி கூறியது. ஆகவே, இனி ஆஃப்லைன் பயன்முறையில் சிறிய மதிப்புள்ள டிஜிட்டல் பேமெண்ட்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இப்போது ரூ. 500 வரை செலுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
- Advertisement -