- Advertisement -
சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இந்நிலையில், அந்த விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நேற்று வெளியேறிவிட்டது. இதையடுத்து, இந்த நிலவில் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ளும் ரோவரில் மொத்தம் 6 சக்கரங்கள் உள்ளன.
இவை நகரும்போது நிலவில் வந்து மோதும் விண்கற்களால் கிளம்பும் தூசுகள் லேண்டர் மற்றும் ரோவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இவை கணிக்க முடியாதவை என்பதால், அவற்றால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கூற முடியாது.
- Advertisement -