Wednesday, October 4, 2023 4:52 am

லுனா 25 தோல்வியடைந்ததில் வருத்தமே : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக நேற்று லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கப்பட்டது. இதையடுத்து, இஸ்ரோ தலைவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம், நிலவின் தென் துருவத்தை அடையும் முயற்சியில் ரஷியா தோல்வியடைந்து, இந்தியா வென்றுள்ளதே, எப்படிப் பார்க்கிறீர்கள்? என்ற கேள்வி எழுப்பினார்.

இதற்கு, இஸ்ரோ தலைவர் சோம்நாத் , “எல்லாருடைய வெற்றிக்காகவும் தான் பிரார்த்திக்கிறோம். செயல்பாடுகளில் கிடைக்கும் தோல்வி என்பது இயற்கையான ஒன்றுதான். ரஷ்யாவின் ‘லுனா 25’ தோல்வியடைந்ததில் நிச்சயமாக எங்களுக்கு வருத்தம்தான்” என்றார்
- Advertisement -

சமீபத்திய கதைகள்