Saturday, September 30, 2023 7:17 pm

தசரா திருவிழா முன்னிட்டு மைசூருக்கு படையெடுக்கும் யானைகள்

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கர்நாடக மாநிலம் மைசூரில் நடக்கும் உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக். 24ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்கும் 14 யானைகளுக்கு நாகரஒலே, பந்திப்பூர், குடகு மாவட்டம் துபாரே ஆகிய முகாம்களில் கர்ப்ப பரிசோதனை மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இந்த தசரா திருவிழாவின் முதற்கட்டமாக 9 யானைகள் பாரம்பரிய முறைப்படி வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி மைசூரு அரண்மனை வளாகத்திற்கு அழைத்து வரப்படுகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்