Thursday, September 21, 2023 1:25 pm

பிரக்யான் ரோவரின் முதல் புகைப்படம் இஸ்ரோ வெளியிட்டது

spot_img

தொடர்புடைய கதைகள்

FLASH : காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. அதில், நீதிபதிகள்...

இந்தியாவை குறிவைக்கும் பாகிஸ்தான் ஹேக்கர் குழு : வெளியான அதிர்ச்சி தகவல்

'டிரான்ஸ்பரன்ட் ட்ரைபர்' என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர் குழு, தற்போது பாகிஸ்தான்...

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஆடிய இளைஞர் மாரடைப்பால் பலியான சோகம்

ஆந்திரா மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்...

காவிரி விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு 5,000 கனஅடி நீர் திறந்துவிடக்கோரிப்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாகத் தனியே பிரிந்ததாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது இந்த லேண்டரில் இருந்து மெல்ல, மெல்லத் தரையிறங்கும் பிரக்யான், தன்னை சுமந்த விக்ரம் லேண்டரை முதலில் படம் பிடித்துள்ளது.

மேலும், இந்த புகைப்படத்தை இந்தியத் தேசிய விண்வெளி மைய தலைவர் பவன் கே கோயங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -

சமீபத்திய கதைகள்