Wednesday, October 4, 2023 4:15 am

தொழிற்சாலையில் வாயு கசிவு : மருத்துவமனையில் 26 பேர் அனுமதி

spot_img

தொடர்புடைய கதைகள்

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK அலுவலகத்துக்கு சீல் வைத்தது டெல்லி சிறப்புப் பிரிவு காவல்துறை

டெல்லியில் செய்யப்பட்டு வரும் இணையதள செய்தி நிறுவனமான ‘NEWSCLICK’ அலுவலகத்துக்குச் சீல்...

இனி கொச்சி – தோஹாவுக்கு நேரடி விமான சேவை : டாடா விமான நிறுவனம் அதிரடி அறிவிப்பு

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகருக்கு இடைநில்லா மற்றும் நேரடி விமானச் சேவையை டாடா விமான நிறுவனம்...

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK தொடர்புடைய இடங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை

இணையதள செய்தி நிறுவனமான NEWSCLICK-ல் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்புடைய...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள சரோட் கிராமத்தில் பிஐ இண்டஸ்ட்ரீஸ் என்ற ரசாயன தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று (ஆக.23) பகல் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், புரோமின் வாயு கசிந்துள்ளது.

 இதனால், அந்த வாயு காற்றில் வேகமாக பரவியதில் அங்கு பணிபுரிந்த ஊழியர்களும் மற்றும் இதைச் சுவாசித்த கிராம மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த வாயுவைச் சுவாசித்ததில் சுமார் 28 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து நேர்ந்தது குறித்து தீவிர விசாரணையை காவல்துறை நடத்தி வருகிறது.
- Advertisement -

சமீபத்திய கதைகள்