Saturday, September 30, 2023 5:51 pm

இமாச்சலுக்கு ரூ. 862 கோடி நிதியுதவி : ஒன்றிய அமைச்சர் அதிரடி அறிவிப்பு

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

கடந்த வாரங்களில் இமாச்சலில் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அதில், குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் தங்களது வீடுகளையும், பொருட்களையும் இழந்துள்ளனர். அதைப்போல், சிலர் தங்களது உயிரையும் இந்த வரலாறு காணாத மழை மற்றும் நிலச்சரிவால் இழந்தனர். இந்நிலையில், தற்போது இந்த இமாச்சலப்பிரதேசத்திற்கு ரூ.862 கோடி நிவாரண நிதி ஒதுக்கி உள்ளதாக ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் சற்றுமுன் கூறியுள்ளார்.

மேலும், அம்மாநில முதல்வர் ரூ.8,000 கோடி நிதி உதவி ஒன்றிய அரசிடம் கேட்டிருந்த நிலையில், சேதம் அடைந்த பகுதிகளை ஆய்வு செய்த அமைச்சர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ரூ.862 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்