Monday, September 25, 2023 10:18 pm

5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும் : பிரதமர் மோடி நம்பிக்கை

spot_img

தொடர்புடைய கதைகள்

பாலம் இடிந்து ஆற்றில் மூழ்கிய வாகனங்கள் : குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்

குஜராத் மாநிலம், சுரேந்தரநகர் மாவட்டத்தில் உள்ள மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்ததில்,...

ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தியை 5 மடங்கு உயர்த்தி, சுமார்...

திருப்பதி பிரம்மோற்சவ தேரோட்டத்தைப் பார்த்தால் மறுஜென்மம் இருக்காதா ?

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 8ம் நாளான இன்று (செப்.25) காலையில்...

5 மாநில தேர்தல் : எம்.பி ராகுல்காந்தி போடும் வெற்றிக்கணக்கு

இந்தியாவில் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில்,...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் நேற்று புறப்பட்டு பிரதமர் மோடி தற்போது இன்று (ஆக .23) இந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டார், இந்நிலையில், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அவர்கள் , “உலக பொருளாதார சூழ்நிலையில் கொதிப்பான நிலை இருந்தாலும், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது” என்றார்.

மேலும், அவர் ” இனி விரைவில், இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும், வரும் ஆண்டுகளில் உலகத்துக்கான வளர்ச்சி இயந்திரமாக இந்தியா மாறும் என்பதில் சந்தேகமில்லை” என பெருமைமிக்க பேசிவருகிறார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்