Wednesday, September 27, 2023 1:10 pm

இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கு சொந்தமில்லை : மம்தா பானர்ஜி ட்வீட்

spot_img

தொடர்புடைய கதைகள்

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனை கைது செய்ய சிபிசிஐடி தீவிரம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர், சந்திரபாபு நாயுடு சில நாட்களுக்கு முன்...

மின்சார ரயில் தடம் புரண்டு பிளாட்பாரத்தில் ஏறி விபத்து

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா ரயில் நிலையத்தில் வழக்கம் போல் மின்சார ரயில்...

மணிப்பூரில் நீதிகேட்டு மாணவர்கள் போராட்டத்தில் தடியடி : 30 பேர் காயம்

மணிப்பூரில் கடந்த  4 மாதத்திற்கும் மேலாக இரு சமூகத்தினர்க்கிடையே நடக்கும் வன்முறை...

ஏர் பேக் குளறுபடி : ஆனந்த் மஹிந்திரா மீது வழக்குப்பதிவு

உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்தாண்டு ஜனவரியில் ஸ்கார்பியோ கார் விபத்துக்குள்ளாகி மருத்துவர்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் இன்று (ஆக.23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்ரோ எந்த அரசியல் கட்சிகளுக்கும் சொந்தமானது அல்ல, இந்தியாவிற்குச் சொந்தமானது. சந்திரயான்-3 திட்டம் ஒட்டுமொத்த தேசத்திற்கே பெருமை”. என்றார்.

மேலும், அவர் ” இந்த சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தை அடைய தற்போது நெருங்கி வரும் நிலையில், அதன் வெற்றிகரமான மென்மையான தரையிறக்கத்திற்காக அனைவரும் ஒன்றாக நின்று உற்சாகப்படுத்த வேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.
- Advertisement -

சமீபத்திய கதைகள்