Sunday, October 1, 2023 11:09 am

சந்திரயான் 3 விண்கலம் : நாடு முழுவதும் சிறப்பு பிரார்த்தனை

spot_img

தொடர்புடைய கதைகள்

நாடு முழுவதும் நாளை (அக் .1) தூய்மை பணி : பிரதமர் மோடி அழைப்பு

நாளை (அக்டோபர் 1) காலை 10 மணிக்கு, நாடு முழுவதும் தூய்மை...

டெல்லியில் வந்தது தடை : முதல்வர் கெஜ்ரிவால் அதிரடி

டெல்லியில் தற்போது வரும் குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசைக் குறைக்கும் வகையில்...

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் : இந்திய வானிலை மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் கோவா கடற்கரை பகுதியில் நிலவி வரும் குறைந்த...

கொல்கத்தாவில் ட்ரோன்கள் மூலம் மளிகை, மருந்து விநியோகம்

ஸ்கை ஏர் நிறுவனம், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இந்த...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பட்ட சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து சில தினங்களுக்கு முன் பிரிந்த விக்ரம் லேண்டர் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தை ஆராய வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய முதல் நாடாக இந்தியா உள்ளது.

மேலும், இந்த லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்க வேண்டி இந்தியா முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள், மற்றும் தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. அதைப்போல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளிகளிலும் 5 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டதாக சற்றுமுன் தகவல் வந்தது
- Advertisement -

சமீபத்திய கதைகள்