- Advertisement -
பொதுவாக நம்மில் பலருக்கும் டீயுடன் சில நொறுக்குத்தீனி சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அது, மிக்சர், பிஸ்கட், சமோசா, பக்கோடோ, பஜ்ஜி, சேவு எனப் பட்டியல் நீளும். இந்நிலையில், இந்த நொறுக்குத் தீனியில் பெரிதாகச் சத்துகள் இல்லையென்றாலும் உடலுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது.
ஆனால், நாம் சாப்பிடும் டீயுடன் இரும்புச்சத்து அதிகமுள்ள நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், இது டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருளுடன் இரும்புச்சத்து சேரும்போது செரிமான பிரச்சனை வரும் என் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்
- Advertisement -